പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விளைச்சலான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விளைச்சலான   பெயரடை

അർത്ഥം : ஒன்றில் தானியத்தின் விளைச்சல் நன்றாக இருப்பது

ഉദാഹരണം : விவசாயி விளைச்சலுள்ள வயலில் தானியங்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : சாகுபடியான, மகசூலான, விளைச்சலிருக்கும், விளைச்சலுள்ள, விளைந்திருக்கக்கூடிய, விளைந்திருக்கும், விளைந்துள்ள


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसमें धान की फसल अच्छी होती हो।

किसान धनहे खेत में धान की रोपाई कर रहा है।
धनहर, धनहा

അർത്ഥം : ஒன்றை உற்பத்தி செய்வது

ഉദാഹരണം : விவசாயி உற்பத்தியான தானியங்களின் ஒரு பகுதியை தனக்காக வைத்துக்கொண்டு எஞ்சியதை விற்றுவிடுவான்

പര്യായപദങ്ങൾ : உற்பத்தியான, மகசூலான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसका उत्पादन किया गया हो।

किसान उत्पादित अनाज का कुछ हिस्सा खुद के लिए रखकर बाकी बेंच देता है।
उत्पादित

അർത്ഥം : நபரால் அல்லது இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டது அல்லது உண்டாக்கப்பட்டது.

ഉദാഹരണം : இந்தியாவில் உற்பத்தியான தேயிலை மட்டும் வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

പര്യായപദങ്ങൾ : உற்பத்தியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसकी उत्पत्ति हुई हो या जो उगा हो।

भारत में उत्पन्न चाय अधिक मात्रा में विदेशों को निर्यात की जाती है।
उतपन्न, उत्पन्न, उपजा, उपजा हुआ, पैदा, पैदा हुआ