അംഗമാകുക
പേജ് വിലാസം ക്ലിപ്ബോർഡിലേക്ക് പകർത്തുക.
അർത്ഥം : மனிதஇனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம் நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்.
ഉദാഹരണം : பசு ஒரு வீட்டு விலங்கு
പര്യായപദങ്ങൾ : மிருகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी English
चार पैरों से चलने वाला दुमदार जंतु।
An animal especially a mammal having four limbs specialized for walking.
അർത്ഥം : கொடிய விலங்கு
ഉദാഹരണം : இந்தக் காட்டில் கொடிய விலங்குகள் நிறைய உள்ளன.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी
हिंसक पशु।
അർത്ഥം : குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.
ഉദാഹരണം : பூமியில் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன
പര്യായപദങ്ങൾ : ஐந்தறிவுயிர், சீவராசி, செந்து, ஜந்து, ஜீவராசி, பிராணி, மிருகம்
वह जीवधारी जिसमें स्वैच्छिक गति होती है।
A living organism characterized by voluntary movement.
ഇൻസ്റ്റാൾ ചെയ്യുക