അർത്ഥം : வழக்கமானதை விட அல்லது சராசரியானதை விடக் குறைவான கால அளவில் நிகழும் நிலை.
ഉദാഹരണം :
அவன் பேச்சில் வேகம் இருந்தது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும் விரைவு.
ഉദാഹരണം :
அவசர அவசரமாக செய்யும் வேலை கெட்டு போய்விடும்
പര്യായപദങ്ങൾ : அவசரம், சீக்கிரம், துரிதம், வேகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
बहुत जल्दी काम करने की क्रिया जो अनुचित समझी जाती है।
जल्दबाजी में काम खराब हो जाता है।അർത്ഥം : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை
ഉദാഹരണം :
காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்
പര്യായപദങ്ങൾ : ஈடுபாடு, சுறுசுறுப்பு, திறன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வேகம், விரைவு, தீவிரம்
ഉദാഹരണം :
புயல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :