പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விருப்பமுள்ள എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விருப்பமுள்ள   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஏதாவது ஒரு நிகழ்வில் ஆர்வம் இருக்கும் நிலை

ഉദാഹരണം : இந்த போட்டி ஆர்வமுள்ளவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

പര്യായപദങ്ങൾ : ஆர்வமுள்ள


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जिसे किसी बात आदि का शौक हो।

यह प्रतियोगिता शौक़ीनों के लिए आयोजित की गई है।
शौकिया, शौकीन

Someone who pursues a study or sport as a pastime.

amateur

விருப்பமுள்ள   பெயரடை

അർത്ഥം : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.

ഉദാഹരണം : குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது

പര്യായപദങ്ങൾ : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, பிடித்தமான, விருப்பமான, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लालच भरा।

बच्चे मिठाई की तरफ़ लुब्ध दृष्टि से देख रहे थे।
ललचाई, लुब्ध, लोभित

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

അർത്ഥം : ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல் உள்ள நிலை.

ഉദാഹരണം : புராண யுகத்தில் அசுரர்கள் ஆசைநிறைந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர்

പര്യായപദങ്ങൾ : அவாவான, அவாவுள்ள, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்நிறைந்த, விருப்பமான, விருப்பம்நிறைந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो इच्छा से पूर्ण हो या जिसे बहुत सारी इच्छाएँ हों।

पौराणिक युग में इच्छापूर्ण असुर अपनी इच्छाओं की पूर्ति के लिए भगवान भोलेनाथ की आराधना करते थे।
अभिलाषापूर्ण, इच्छापूर्ण, कामनापूर्ण, ललकित, सकाम

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

അർത്ഥം : மிகவும் அதிக பிரியமாக இருப்பது

ഉദാഹരണം : எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து ஆகும்

പര്യായപദങ്ങൾ : பிடிக்கக்கூடிய, பிடித்த, பிடித்தமான, விருப்பமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो सबसे अधिक प्रिय हो।

मेरा प्रियतम खेल फुटबॉल है।
परम प्रिय, प्रियतम

Preferred above all others and treated with partiality.

The favored child.
best-loved, favored, favorite, favourite, pet, preferent, preferred