പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விருப்பமில்லாத എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

അർത്ഥം : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாதிருத்தல்.

ഉദാഹരണം : எப்பொழுதாவது சில விருப்பமில்லாத பொருள் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றது

പര്യായപദങ്ങൾ : ஆசையில்லாத, நாட்டமில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसकी इच्छा न की गई हो या जो इच्छित न हो।

कभी-कभी किसी अनचाही वस्तु की प्राप्ति सुखदायक होती है।
अचाहा, अनचाहत, अनचाहा, अनचीत, अनचीता, अनपेक्षित, अनभिलषित, अनिच्छित, अनिष्ट, अनीठ, अनीप्सित, अमनोरथ, अवांछित

അർത്ഥം : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

ഉദാഹരണം : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

അർത്ഥം : விருப்பமில்லாத

ഉദാഹരണം : அவனுடைய விருப்பமில்லாத அழைப்பை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसमें प्रेम या स्नेह न हो।

उसके रूखे आमंत्रण को मैंने अस्वीकार कर दिया।
नेहरहित, रुक्ष, रूख, रूखड़ा, रूखरा, रूखा, रूखा-सूखा, रूखासूखा, स्नेहरहित

Lacking warmth of feeling.

A chilly greeting.
chilly

അർത്ഥം : விரும்பாதத் தகவலை கொடுக்ககூடியது

ഉദാഹരണം : நல்ல செயல்களின் போது ஹைஜீனிக்கை விருப்பமில்லாததாகக் கருதப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : ஆசைப்படாத, விருப்பபடாத, விரும்பப்படாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अनिष्ट की सूचना देने वाला।

शुभ कर्म के समय आई झींक को अनिष्टसूचक माना जाता है।
अनिष्टसूचक

Presaging ill fortune.

Ill omens.
Ill predictions.
My words with inauspicious thunderings shook heaven.
A dead and ominous silence prevailed.
A by-election at a time highly unpropitious for the Government.
ill, inauspicious, ominous

അർത്ഥം : விருப்பம் இல்லாத நிலை.

ഉദാഹരണം : வேறுவழியில்லாமல் ஒரு சிலர் பிடிக்காதப் பொருட்களை வாங்குகிறார்கள்

പര്യായപദങ്ങൾ : பிடிக்காத, விரும்பம்இல்லாத, விரும்பாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो पसंद न हो।

मज़बूरीवश कुछ लोगों को नापसंद वस्तुएँ खरीदनी पड़ती हैं।
अनचाहा, अनभाया, अनभिमत, अनभीष्ठ, अप्रिय, अमनोनीत, नापसंद, नापसंदीदा, नापसन्द, नापसन्दीदा, बेमन का

Not to your liking.

A disagreeable situation.
disagreeable

விருப்பமில்லாத   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.

ഉദാഹരണം : அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்

പര്യായപദങ്ങൾ : ஆசையற்ற, ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

इच्छा का अभाव या इच्छा न होने का भाव।

उसने पढ़ाई के प्रति अपनी अरुचि ज़ाहिर की।
अनभिलाष, अनभिलाषा, अनरुचि, अनाकांक्षा, अनिच्छा, अप्रीति, अरुचि, अरोच, नीठि

A feeling of intense dislike.

antipathy, aversion, distaste