പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விரிப்பு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விரிப்பு   பெயர்ச்சொல்

അർത്ഥം : நீளமான மொத்ததுணி.

ഉദാഹരണം : அவன் கடைவீதியில் ஒரு போர்வை வாங்கினான்

പര്യായപദങ്ങൾ : துப்பட்டி, போர்வை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बिछाने या ओढ़ने का लम्बा-चौड़ा कपड़ा।

उसने बाज़ार से एक नयी चादर खरीदी।
चद्दर, चादर

Bed linen consisting of a large rectangular piece of cotton or linen cloth. Used in pairs.

bed sheet, sheet

അർത്ഥം : பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.

ഉദാഹരണം : பூகம்பத்தின் காரணமாக தரையில் ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படுகின்றன

പര്യായപദങ്ങൾ : பிளவு, வெடிப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी चीज़ के फटने पर बीच में पड़नेवाली खाली जगह।

भूकंप के कारण जमीन में जगह-जगह दरार पड़ गयी है।
दरज, दरार, दर्रा, विवर, शिगा, शिगाफ, शिगाफ़

A long narrow opening.

cleft, crack, crevice, fissure, scissure

അർത്ഥം : வண்டி ஓட்டுபவன் மாட்டு வண்டியில் உட்காரும் ஒரு இடம்

ഉദാഹരണം : வண்டி ஓட்டுபவன் உட்காருவதற்காக விரிப்பை விரித்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बैलगाड़ी में की वह जगह जहाँ गाड़ीवान बैठता है।

गाड़ीवान ने बैठने के लिए माची पर पुआल बिछाया।
अधारिया, माची, साँगी, सांगी

അർത്ഥം : படுக்கையின் மேல் விரிக்கப் பயன்படும் துணி

ഉദാഹരണം : அவள் படுக்கை விரிப்பு ஒன்றை வாங்கி வந்தாள்.

പര്യായപദങ്ങൾ : படுக்கை விரிப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पलंग आदि पर सबसे ऊपर बिछाने की चादर।

पलंग पर बिछा पलंगपोश मैला हो गया है।
पलंगपोश

Decorative cover for a bed.

bed cover, bed covering, bedcover, bedspread, counterpane, spread

അർത്ഥം : மெத்தென்ற சிறிய விரிப்பு

ഉദാഹരണം : பண்டிதர் மெத்தென்ற விரிப்பின் மீது உட்கார்ந்து பூஜை செய்கிறார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुश की बनी छोटी चटाई।

पंडितजी साथरी पर बैठकर पूजा कर रहे हैं।
साथरी