പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விதை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விதை   வினைச்சொல்

അർത്ഥം : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

ഉദാഹരണം : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

പര്യായപദങ്ങൾ : உண்டாக்கு, ஊட்டு, செலுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

അർത്ഥം : விதைக்கும் வேலை செய்வது

ഉദാഹരണം : வயலில் விதைக்கப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : தெளி, போடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बोने का काम कराना।

मैं खेत बुआ रहा था।
बुआना, बुवाना, बोआना, बोवाना

बोने का काम होना।

खेत बुआ गया है।
बुआना, बुवाना, बोआना, बोवाना

അർത്ഥം : விதையை ஓர் இடத்தில் முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல்.

ഉദാഹരണം : விவசாயி வயலில் கோதுமை விதைத்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

उपजाने के लिए खेत में बीज छिड़कना या बिखेरना।

किसान खेत में गेहूँ बो रहा है।
बीज डालना, बोआई करना, बोना, बोवाई करना

അർത്ഥം : விதைக்கும் வேலை செய்வது

ഉദാഹരണം : நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன்

പര്യായപദങ്ങൾ : தெளி, போடு

விதை   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு வேலையை தூண்டுவது அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் உருவாகும் நிலை

ഉദാഹരണം : மனோகரின் விவகாரம் ஷீலாவின் மனதில் வெறுப்பு என்ற விதையை விதைத்துவிட்டது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जो किसी काम आदि के लिए प्रेरणा दे या वह भाव आदि जो किसी कारणवश उत्पन्न हो।

मनोहर के व्यवहार ने शीला के मन में घृणा के बीज बो दिए।
बीज

Anything that provides inspiration for later work.

germ, seed, source

അർത്ഥം : பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி

ഉദാഹരണം : நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அண்டம், அரலை, கொட்டை, பீசம், முத்து, வித்து, விரை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धान आदि के बीज से तैयार वे पौधे जिसे उखाड़ कर रोपते हैं।

रोपने के लिए धान का बीया तैयार हो गया है।
बीया

അർത്ഥം : காய், பழம் முதலியவற்றின் உள்ளே இருப்பதும் மண்ணில் இடும்போது முளைத்துப் புதிய தாவரத்தைத் தோற்றுவிப்பதுமான பாகம்.

ഉദാഹരണം : விவசாயி வயலில் விதையை விதைத்துக் கொண்டிருந்தார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

फूलवाले पौधों या अनाजों के वे दाने अथवा वृक्षों के फलों की वे गुठलियाँ जिनसे वैसे ही नये पौधे, अनाज या वृक्ष उत्पन्न होते हैं।

किसान खेत में गेहूँ के बीज बो रहा है।
बीज, बीया, वीज

A mature fertilized plant ovule consisting of an embryo and its food source and having a protective coat or testa.

seed