പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விண்மீன் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விண்மீன்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒளியையும் வெப்பத்தையும் தன்னிடத்திலேயே கொண்ட, கிரகங்களைவிடப் பல மடங்கு பெரியதாகவும் பூமியிலிருந்து வெகு தொலைவிலும் இருக்கும், இரவில் மின்னும் விண்வெளிப் பொருள்.

ഉദാഹരണം : நட்சத்திரங்களின் எண்ணிக்கை 27

പര്യായപദങ്ങൾ : நட்சத்திரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चंद्रमा के मार्ग में पड़नेवाले स्थिर तारों के सत्ताईस समूह जिनके भिन्न-भिन्न रूप या आकार मान लिए गए हैं और जिनके अलग-अलग नाम हैं।

नक्षत्रों की संख्या सत्ताईस हैं।
आकाशचारी, उड़ु, उड़ुचर, नक्षत्र, नछत्र, सारंग

A configuration of stars as seen from the earth.

constellation

അർത്ഥം : சந்திரனின் வழியில் வருகிற இருபத்திஏழு நட்சத்திரங்களினால் உருவாகும் ஒரு காலம்

ഉദാഹരണം : அவனுடைய பிறப்பு சுவாதி நட்சத்திரத்தில் உள்ளது

പര്യായപദങ്ങൾ : நக்ஷத்திரம், நட்சத்திரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह समय जब चंद्रमा अपने मार्ग में पड़नेवाले स्थिर तारों के सत्ताईस समूहों में से गुजरता है।

नक्षत्र के अनुसार देवताओं का आह्वान करना चाहिए।
उसका जन्म स्वाति नक्षत्र में हुआ है।
नक्षत्र, नछत्र

അർത്ഥം : வான்பொருள்

ഉദാഹരണം : வானத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக ஒளி வீசுகின்றன

പര്യായപദങ്ങൾ : தாரகை, நட்சத்திரம், விடிவெள்ளி, வெள்ளி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आसमान में दिखाई देने वाले स्थिर खगोलीय पिंड जो रात को चमकते नज़र आते हैं।

पृथ्वी से बहुत ही दूर होने के कारण तारे छोटे दिखते हैं।
उड़ु, उड़ुचर, ऋक्ष, खग, तारक, तारका, तारा, नक्षत्र, नभश्चर, रोचनी, सारंग, सितारा, स्टार

Any celestial body visible (as a point of light) from the Earth at night.

star

അർത്ഥം : இரவு நேரத்தில் வெண்மையான கோடுகளை போல காணப்படும் ஆகாயத்தில் வெகுதூரத்தில் மூடுபனியை போல பரவி இருக்கும் வெள்ளை ஒளி

ഉദാഹരണം : நாங்கள் ஆகாய மண்டலத்தில் விண்மீன் பார்த்தோம்

പര്യായപദങ്ങൾ : உடு, நட்சத்திரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आकाश में दूर तक कुहरे की तरह फैला हुआ वह प्रकाश-पुंज जो अंधेरी रात में सफ़ेद धारी की तरह दिखाई देता है।

हमने आकाशगंगा में नीहारिका देखी।
नीहारिका

An immense cloud of gas (mainly hydrogen) and dust in interstellar space.

nebula