അർത്ഥം : தன்னுடைய அதிகாரத்தை அல்லது உரிமையை முற்றிலும் அல்லது முழுமையாக கைவிடுவது
ഉദാഹരണം :
ராஜா பதவியை துறந்ததால் மக்கள் துக்கம் அடைந்தனர்.
പര്യായപദങ്ങൾ : தியாகம், துறத்தல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The act of renouncing. Sacrificing or giving up or surrendering (a possession or right or title or privilege etc.).
forgoing, forswearing, renunciation