പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விட்டம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விட்டம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : வட்டத்தின் ஆரத்தின் இரு மடங்காகவும் வட்டத்தைச் சமபங்காகப் பிரிப்பதாகவும் இருக்கும் அளவு அல்லது கோடு.

ഉദാഹരണം : இந்த மரத்தின் விட்டத்தை அளக்க வேண்டும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह सीधी रेखा जो किसी वृत्त के गोल क्षेत्र के बीचोंबीच होती हुई गई हो और जिसके दोनों सिरे वृत्त की परिधि से मिले हों।

इस वृत्त का व्यास ज्ञात करो।
डायमीटर, व्यास

A straight line connecting the center of a circle with two points on its perimeter (or the center of a sphere with two points on its surface).

diameter

അർത്ഥം : பொருள்களைப் போட்டு வைப்பதற்காக அறையின் மேற் கூரையிலிருந்து கட்டிக் தொங்கவிடப்பட்டிருக்கும் மரச் சட்டம் அல்லது அது போன்று கட்டப்பட்ட சிமிண்டுத் தளம்.

ഉദാഹരണം : குழந்தை பரண் மீது ஏறி விளையாடியது

പര്യായപദങ്ങൾ : அட்டாளம், பரண்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

घर का ऊपरी भाग जो नीची दीवार से घिरा होता है।

बच्चे अटारी पर उछल-कूद मचा रहे हैं।
अटरिया, अटा, अटारी, अट्ट, अट्टा, अट्टाली, छत, छत्त, धाबा, वलभी