അർത്ഥം : கடையடைக்கும் நாள்
ഉദാഹരണം :
பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறையாக இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை, தேசிய முக்கியதுவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்.
ഉദാഹരണം :
இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று அறிவித்திருக்கிறது
പര്യായപദങ്ങൾ : ஓய்வுநாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அலுவலகம்,கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை,தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்
ഉദാഹരണം :
இன்று மாலை விடுமுறைக்கு பிறகு நான் தங்களை சந்திப்பேன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு வேலையை செய்யாமல் அல்லது வேலையில் இல்லாமல் இருக்கும் செயல்
ഉദാഹരണം :
திங்கள்கிழமை நான் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊர் சுற்றசெல்வேன்
പര്യായപദങ്ങൾ : விடுப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :