പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விடுபடு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விடுபடு   வினைச்சொல்

അർത്ഥം : ஒருவருடன் இருப்பது அல்லது பின்னே போகும் காரணத்தால் துன்பம் ஏற்படுவதிலிருந்து காப்பாற்றுவது

ഉദാഹരണം : அவனை மிகவும் கடினமாக ஒரு விதத்தில் எங்களிடமிருந்து விடுபட வைத்தோம்

പര്യായപദങ്ങൾ : தப்பி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के साथ रहकर या पीछे लगकर तंग करना छोड़ देना।

उसने बड़ी मुश्किल से किसी तरह हमारा पिंड छोड़ा।
पिंड छोड़ना, पीछा छोड़ना

അർത്ഥം : சிரமம், தொந்தரவு, கட்டுப்பாடு முதலியவற்றிலிருந்து நீங்குவது

ഉദാഹരണം : நீங்கள் என்னை இந்த கடனிலிருந்து விடுபெற வையுங்கள்

പര്യായപദങ്ങൾ : அகல், விடுபெறு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी भी प्रकार की परेशानी, जंजाल, बंधन आदि से मुक्त कराना।

आपने मुझे इस कर्ज से छुटकारा दिला दिया।
छुटकारा दिलाना, निज़ात दिलाना, निजात दिलाना, मुक्त कराना, मुक्ति दिलाना

Relieve from.

Rid the house of pests.
disembarrass, free, rid

അർത്ഥം : ஒரு நிலை, பழக்கவழக்கம், பிரச்சினை, பாதிப்பு முதலியவற்றிலிருந்து வெளிவருதல்.

ഉദാഹരണം : முனிவர் தன் மனக்கட்டுபாட்டுடன் கூடிய செயலினால் குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபட்டார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी बंधन या काम से मुक्त होना।

ऋषि अपनी साधना के बल पर संसार के दुःखों से उबरता है।
उद्धार पाना, उबरना, निस्तार पाना, मुक्त होना

Bring into safety.

We pulled through most of the victims of the bomb attack.
bring through, carry through, pull through, save

അർത്ഥം : குறை மற்றும் பிழைகளை விலக்குவது

ഉദാഹരണം : அவன் திருந்த விரும்பினாலும் தன்னுடைய பழக்கங்களிலிருந்து விடுபடமுடியவில்லை

പര്യായപദങ്ങൾ : செம்மைபடு, நீங்கு திருந்து, பண்படு, மீள, வெளிவா


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दोष एवं त्रुटि आदि का दूर होना या बिगड़े हुए का बनना।

वह सुधरना चाहता है पर अपनी आदतों से लाचार है।
सुधरना

Get better.

The weather improved toward evening.
ameliorate, better, improve, meliorate