പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விடுதலையான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விடுதலையான   பெயரடை

അർത്ഥം : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைப்பட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.

ഉദാഹരണം : சுதந்தரமான பறவைகள் வானத்தில் பறந்தது

പര്യായപദങ്ങൾ : சுதந்தரமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Not restrained or tied down by bonds.

unbound

അർത്ഥം : ஏதாவது ஒரு வகையான கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவது

ഉദാഹരണം : சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கைதி தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்

പര്യായപദങ്ങൾ : விடுதலைப் பெற்ற


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो किसी प्रकार के बंधन से छूट गया हो।

कारागार से आज़ाद कैदी अपने परिवार से मिलकर बहुत खुश था।
आज़ाद, आजाद, छूटा हुआ, बंधनमुक्त, बन्धनमुक्त, मुक्त

അർത്ഥം : பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை.

ഉദാഹരണം : நாம் சுதந்திர தேசத்தில் வசிப்பவர்கள்

പര്യായപദങ്ങൾ : சுதந்திர, சுதந்திரமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Free from external control and constraint.

An independent mind.
A series of independent judgments.
Fiercely independent individualism.
independent

അർത്ഥം : மீட்கப்பட்ட

ഉദാഹരണം : மீட்கப்பட்ட நபர் இப்பொழுது கிராமத்தில் அமைதியான வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : மீட்கப்பட்ட


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

उद्धार किया हुआ।

अनुद्धृत व्यक्ति अब गाँव में शांतिपूर्वक जीवन व्यतीत कर रहा है।
अनुद्धृत