അർത്ഥം : விடப்பட்டது அல்லது விட்டுவிடும் செயல்
ഉദാഹരണം :
இந்த வேலையிலிருந்து எனக்கு விடுதலை எப்பொழுது கிடைக்கும்
പര്യായപദങ്ങൾ : சுதந்திரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சிறை, கூண்டு போன்றவற்றிலிருந்து வெளியே வரும் அல்லது வெளியேவிடப்படும் நிலை
ഉദാഹരണം :
நாளை சிறையிலிருந்து மாதவிக்கு விடுதலை.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைபட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.
ഉദാഹരണം :
இந்தியா 1947 இல் விடுதலை பெற்றது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी प्रकार के जंजाल, झंझट, पाश, बंधन आदि से मुक्त होने की क्रिया।
किसी भी प्रकार के बंधन से मुक्ति की आकांक्षा हर एक की होती है।