പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விசுவாசமுள்ள എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விசுவாசமுள்ள   பெயரடை

അർത്ഥം : தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு.

ഉദാഹരണം : அவனிடம் நம்பிக்கையான விஷயங்களை சொல்லலாம்

പര്യായപദങ്ങൾ : நம்பகமான, நம்பகமுள்ள, நம்பகம்நிறைந்த, நம்பிக்கைநிறைந்த, நம்பிக்கையான, நம்பிக்கையுள்ள, விசுவாசமான, விசுவாசம்நிறைந்த, விஷ்வாசமான, விஷ்வாசமுள்ள, விஷ்வாசம்நிறைந்த, விஸ்வாசமான, விஸ்வாசமுள்ள, விஸ்வாசம்நிறைந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विश्वास करनेवाला।

वह मेरी ईमानदारी के प्रति विश्वासी है, मुहँ खोलते ही उसने मुझे सौ रुपये निकाल कर दे दिए।
भरोसी, विश्वास करनेवाला, विश्वास कर्ता, विश्वासशील, विश्वासी

അർത്ഥം : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.

ഉദാഹരണം : குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்

പര്യായപദങ്ങൾ : உண்மையான, சத்தியமான, நேர்மையான, யோக்கியமான, வாஸ்த்தவமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो सत्य बोलता हो।

युधिष्ठिर एक सत्यवादी व्यक्ति थे।
यथार्थवादी, सच्चा, सत्यभाषी, सत्यवक्ता, सत्यवादी, साँच, साँचा, सांच, सांचा

അർത്ഥം : ஒருவர் செய்த நன்மைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வுள்ள தன்மை.

ഉദാഹരണം : அவன் மிகவும் நன்றியுள்ளவன்

പര്യായപദങ്ങൾ : நன்றியுள்ள


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी की कृपा अथवा उपकार से संतुष्ट।

भगवान की कृपा से मैं कृतार्थ जीवन जी रहा हूँ।
कृतकृत्य, कृतार्थ

Feeling or showing gratitude.

A grateful heart.
Grateful for the tree's shade.
A thankful smile.
grateful, thankful

അർത്ഥം : ஒருவர் செய்த நம்னைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வு.

ഉദാഹരണം : நான் உங்களுக்கு நன்றியுள்ள மாணவனாக இருப்பேன்

പര്യായപദങ്ങൾ : நன்றியுள்ள, விசுவாசமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अपने साथ किया हुआ उपकार माननेवाला।

मैं आपका कृतज्ञ हूँ कि आपने मुझे जेल जाने से बचा लिया।
आपकी सहायता के लिए मैं सदैव आभारी रहुँगा।
अनुगृहीत, अहसानमंद, आभारक, आभारी, उपकृत, एहसानमंद, कृतज्ञ, धन्यवादी, शाकिर, शुक्रग़ुज़ार, शुक्रगुजार

Feeling or showing gratitude.

A grateful heart.
Grateful for the tree's shade.
A thankful smile.
grateful, thankful

അർത്ഥം : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.

ഉദാഹരണം : அவன் கட்டாயம் வருவான் என்று நம்பிக்கையானச் செய்தியை சொன்னான்

പര്യായപദങ്ങൾ : , நம்பகமான, நம்பகமுள்ள, நம்பகம்உள்ள, நம்பகம்நிறைந்த, நம்பிக்கைஉள்ள, நம்பிக்கைநிறைந்த, நம்பிக்கையான, நம்பிக்கையுள்ள, விசுவாசமான, விசுவாசம்ஆன, விசுவாசம்உள்ள, விசுவாசம்நிறைந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसे आशा हो।

मैं आशान्वित हूँ कि वह अवश्य आयेगा।
आशांवित, आशान्वित, आशापूर्ण, आशावान