അർത്ഥം : தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு.
ഉദാഹരണം :
அவனிடம் நம்பிக்கையான விஷயங்களை சொல்லலாம்
പര്യായപദങ്ങൾ : நம்பகமான, நம்பகமுள்ள, நம்பகம்நிறைந்த, நம்பிக்கைநிறைந்த, நம்பிக்கையான, நம்பிக்கையுள்ள, விசுவாசமுள்ள, விசுவாசம்நிறைந்த, விஷ்வாசமான, விஷ்வாசமுள்ள, விஷ்வாசம்நிறைந்த, விஸ்வாசமான, விஸ்வாசமுள்ள, விஸ்வாசம்நிறைந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
विश्वास करनेवाला।
वह मेरी ईमानदारी के प्रति विश्वासी है, मुहँ खोलते ही उसने मुझे सौ रुपये निकाल कर दे दिए।അർത്ഥം : ஒருவரின் அல்லது ஒன்றின் மேல் அனுபவம் ஏற்படுத்தும் உறுதி.
ഉദാഹരണം :
சியாம் நம்பிக்கையான மனிதன்
പര്യായപദങ്ങൾ : நம்பககரமான, நம்பிக்கையான, விஷ்வாசமான, விஸ்வாசமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Steadfast in affection or allegiance.
Years of faithful service.അർത്ഥം : ஒருவர் செய்த நம்னைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வு.
ഉദാഹരണം :
நான் உங்களுக்கு நன்றியுள்ள மாணவனாக இருப்பேன்
പര്യായപദങ്ങൾ : நன்றியுள்ள, விசுவாசமுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.
ഉദാഹരണം :
அவன் கட்டாயம் வருவான் என்று நம்பிக்கையானச் செய்தியை சொன்னான்
പര്യായപദങ്ങൾ : , நம்பகமான, நம்பகமுள்ள, நம்பகம்உள்ள, நம்பகம்நிறைந்த, நம்பிக்கைஉள்ள, நம்பிக்கைநிறைந்த, நம்பிக்கையான, நம்பிக்கையுள்ள, விசுவாசமுள்ள, விசுவாசம்ஆன, விசுவாசம்உள்ள, விசுவாசம்நிறைந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :