പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விசித்திரம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விசித்திரம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : அற்புதமானது அல்லது அசாதரணமானது

ഉദാഹരണം : விசித்திரம் அரசே! இளவரசியார் மாளிகையில் இல்லை

പര്യായപദങ്ങൾ : அதிசயம், ஆச்சரியம், திகைப்பு, விந்தை, வினோதம், வியப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विलक्षण या विचित्र बात, व्यक्ति या वस्तु।

गजब हो गया सरकार! राजकुमारीजी महल में नहीं हैं।
गजब, गज़ब, ग़ज़ब

അർത്ഥം : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்ட்தாகவும் இருக்கும் தன்மை

ഉദാഹരണം : இந்த அருங்காட்சியகத்தில் விசித்திரங்கள் அதிகமாக காணப்படுகின்றன

പര്യായപദങ്ങൾ : அதிசயம், ஆச்சரியம், விநோதம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विचित्र चीज़ या बात।

यह संग्रहालय अजायबों से भरा हुआ है।
अजायब

Something that causes feelings of wonder.

The wonders of modern science.
marvel, wonder

അർത്ഥം : எளிதான வேலை அல்லது ஆசான் வேலை

ഉദാഹരണം : அழுது கொண்டிருந்த குழந்தையை சிரிக்க வைப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது

പര്യായപദങ്ങൾ : தமாஷ், விந்தை, விந்நியாசம், வேடிக்கை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आसान काम।

रोते बच्चे को हँसाना मेरे लिए खेलवाड़ है।
खिलवाड़, खेलवाड़, बाएँ हाथ का खेल

Any undertaking that is easy to do.

Marketing this product will be no picnic.
breeze, child's play, cinch, duck soup, picnic, piece of cake, pushover, snap, walkover