അർത്ഥം : ஒன்றில் வால் இருப்பது
ഉദാഹരണം :
மரத்தின் மீது ஒரு நீளமான வாலுள்ள பறவை உட்கார்ந்திருக்கிறது
പര്യായപദങ്ങൾ : வாலிருக்கும், வாலுடைய
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Having a tail of a specified kind. Often used in combination.
tailedഅർത്ഥം : வால் இருக்கும்
ഉദാഹരണം :
வாலுள்ள பிராணிகள் உடம்பில் உட்காரும் ஈ, கொசு முதலியவற்றை விரட்ட தங்கள் வாலைப் பயன்படுத்துகின்றன.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Having a tail of a specified kind. Often used in combination.
tailed