പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வாரிசு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வாரிசு   பெயர்ச்சொல்

അർത്ഥം : பெயரை சொல்லக்கூடிய ஒருவர்

ഉദാഹരണം : அவருடைய வீட்டில் எந்தவொரு வாரிசும் இல்லை

പര്യായപദങ്ങൾ : வழிவருவோர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नाम लेने या स्मरण करने वाला व्यक्ति।

उसके घर में कोई नामलेवा भी नहीं है।
नामलेवा

അർത്ഥം : ஒருவருக்குப் பின் அவருடைய சொத்து முழுவதையும் சொந்தமாக்கிக் கொள்ள அதிகாரபூர்வமாக உரிமை படைத்தவர்

ഉദാഹരണം : ராஜாவிற்கு ஒரு புத்திசாலியான வாரிசுக்கு தேடல் இருந்தது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जो किसी के हट जाने या न रहने पर उसके पद या स्थान का अधिकारी हो।

राजा को एक कुशल उत्तराधिकारी की तलाश थी।
उत्तराधिकारी

A person who follows next in order.

He was President Lincoln's successor.
replacement, successor

അർത്ഥം : ஒரு தம்பதியினரின் மகன் அல்லது மகள்

ഉദാഹരണം : பெற்றோரை காப்பது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கடமையாகும்

പര്യായപദങ്ങൾ : குழந்தை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी का पुत्र या पुत्री।

हर संतान का यह कर्तव्य होता है कि वह अपने माता-पिता की सेवा करे।
आपके कितने बाल-बच्चे हैं?
अनुबंध, अनुबन्ध, अपत्य, अयाल, आकाश-फल, आकाशफल, आल, औलाद, जहु, ताँती, तांती, नुत्फा, प्रसृति, बाल-बच्चा, लड़का-बाला, शाख, शाख़, संतति, संतान, सन्तति, सन्तान

The immediate descendants of a person.

She was the mother of many offspring.
He died without issue.
issue, offspring, progeny

வாரிசு   பெயரடை

അർത്ഥം : சந்ததியோடு தொடர்புடைய

ഉദാഹരണം : தாரணிக்கு கடவுள் அனைத்தையும் கொடுத்தார் ஆனால் சந்ததி சுகத்திலிருந்து வஞ்சிக்கப்பட்டாள்

പര്യായപദങ്ങൾ : சந்ததி