പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வாசி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வாசி   வினைச்சொல்

അർത്ഥം : இந்தவிதமாக ஒலித்து டம் - டம் என சத்தம் விடுவது

ഉദാഹരണം : ரமேஷ் டோலை தட்டிக்கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : தட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

इस तरह बजाना की ढम-ढम शब्द निकले।

रमेश ढोल को ढमढमा रहा है।
ढमढमाना

അർത്ഥം : மத்தளத்தை டம் - டம் என்ற சத்தத்துடன் ஒலிக்க செய்வது

ഉദാഹരണം : மத்தளம் தட்டுபவன் மத்தளத்தை தட்டிக்கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : தட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

डमरू आदि को ऐसे बजाना की डमडम शब्द निकले।

मदारी डमरू को डमडमा रहा है।
डमडमाना

അർത്ഥം : புத்தகம்,கவிதை,கதை கடிதம் போன்றவற்றை உச்சரிப்பது

ഉദാഹരണം : மோஹித் தன் அப்பாவின் கடித்தத்தை படித்துக் கொண்டிருந்தான்

പര്യായപദങ്ങൾ : உச்சரி, படி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लेख या लिखावट के शब्दों का उच्चारण करना।

मोहित अपने पिता का पत्र पढ़ रहा है।
उचरना, पढ़ना, बाँचना

Interpret something that is written or printed.

Read the advertisement.
Have you read Salman Rushdie?.
read

അർത്ഥം : ஒலிக்க செய்யும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

ഉദാഹരണം : ஆசிரியர் வேலையாள் மூலமாக மணி அடித்தார்

പര്യായപദങ്ങൾ : அடி, ஒலி, ஓசையூட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बजाने का काम दूसरे से कराना।

प्राध्यापक ने चपरासी से घंटा बजवाया।
बजवाना

അർത്ഥം : எழுதப்பட்டிருப்பதை வார்த்தைகளாக்கி உச்சரித்தல்.

ഉദാഹരണം : நான் பயணம் செய்யும் போது பத்திரிக்கை படிக்கிறேன்

പര്യായപദങ്ങൾ : படி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अंकित, मुद्रित या लिखित चिह्नों, वर्णों आदि को देखते हुए मन-ही-मन उनका अभिप्राय, अर्थ या आशय जानना और समझना।

हम यात्रा करते समय पत्र-पत्रिकाएँ पढ़ते हैं।
पढ़ना

Interpret something that is written or printed.

Read the advertisement.
Have you read Salman Rushdie?.
read

അർത്ഥം : இசைக் கருவியை முறைப்படி இசைத்தல்.

ഉദാഹരണം : திருமணத்தில் நாதஸ்சுரம் வாசிக்கப்பட்டது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वाद्य यंत्र से शब्द उत्पन्न होना।

विवाह-स्थल पर शहनाई बज रही है।
बजना

Perform music on (a musical instrument).

He plays the flute.
Can you play on this old recorder?.
play

അർത്ഥം : ஒவ்வொரு இசைக் கருவியையும் அதற்கான முறைப்படி இசைத்தல் .

ഉദാഹരണം : சுரேந்தர் இசைக் கருவிகளை இசைத்தான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आघात करके या और किसी प्रकार से शब्द उत्पन्न करना।

वह ढोल बजा रहा है।
बच्चे ख़ुश होकर ताली बजा रहे हैं।
नादना, बजाना

Cause to sound.

Sound the bell.
Sound a certain note.
sound