അർത്ഥം : வானம்பாடி போன்ற பறவைகள் உட்காரும் இடம்
ഉദാഹരണം :
வானம்பாடி இந்த ஆலமரத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது
പര്യായപദങ്ങൾ : இருக்கை, இருப்பிடம், உறை, தங்குதரி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Support consisting of a branch or rod that serves as a resting place (especially for a bird).
perchഅർത്ഥം : ஒரு பொருளுக்கு உரியதாகவும் மனத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் வாசனை.
ഉദാഹരണം :
காட்டு வழியாக செல்லும் போது காட்டுப்பூக்களின் மணம் நெஞ்சை மயக்கியது
പര്യായപദങ്ങൾ : நறுமணம், நல்லமணம், மணம், வாசனை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The sensation that results when olfactory receptors in the nose are stimulated by particular chemicals in gaseous form.
She loved the smell of roses.