അർത്ഥം : நிகழ்வது அல்லது ஆரம்பமாவது
ഉദാഹരണം :
எனக்கு தூக்கம் வருகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வா
ഉദാഹരണം :
திங்கட்கிழமை என்னுடைய புதிய கார் வந்து விடும்.
അർത്ഥം : வா
ഉദാഹരണം :
இந்த வருடம் மார்ச் மாதத்திலேயே மாம்பழம் வந்துவிட்டன.
അർത്ഥം : புரிந்து கொள்ள
ഉദാഹരണം :
ஆலோசனை நேரத்திற்கு பின் அனைவரும் ஒருமனதான கருத்திற்கு வந்தடைந்தோம்.
പര്യായപദങ്ങൾ : போய்ச்சேர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றின் இடையில் இருப்பது
ഉദാഹരണം :
பனாரஸ் உத்திரபிரதேசத்தில் வருகிறது இந்த கதை இராமாயணத்தில் வருகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வா
ഉദാഹരണം :
அப்துல் இன்றைக்கு வருவான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தோன்று, வா
ഉദാഹരണം :
வெயில் காலத்தில் உடலில் வேர்க்குரு தோன்றும்
പര്യായപദങ്ങൾ : தோன்று
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இன்னொருவருக்கு நிகரான சமமான நிலையை அடைதல்
ഉദാഹരണം :
கடுமையாக முயற்சித்ததால் நானும் வினோத்தைப் போல் இராணுவத்தில் சேர்ந்தேன்.
പര്യായപദങ്ങൾ : சேர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தெரிந்து கொள்ள
ഉദാഹരണം :
நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் சீதாவிற்கு இத்திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்ற கருத்திற்கு நான் வந்தடைந்தேன்.
അർത്ഥം : அறி, வா, தெரி
ഉദാഹരണം :
எனக்கு தைக்க தெரியும்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Know how to do or perform something.
She knows how to knit.