അർത്ഥം : ஒன்றில் தலையிலிருந்து முடி உதிரும் ஒரு நோய்
ഉദാഹരണം :
சீலா வழுக்கையினால் சிரமப்படுகிறாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவரின் தலை முடி ஓரளவுக்கு அல்லது முழுவதுமாக உதிர்ந்த பின் மழமழப்பாகக் காணப்படும் தலைப்பகுதி.
ഉദാഹരണം :
அவனுக்கு வழுக்கையால் வயது அதிகமாக தெரிகிறது
അർത്ഥം : ஒருவரின் தலைமுடி ஓரளவுக்கு அல்லது முழுவதுமாக உதிர்ந்த பின் மழமழப்பாகக் காணப்படும் தலைப்பகுதி.
ഉദാഹരണം :
சர்கஸ் காட்சியில் ஒரு வழுக்கை எல்லோருக்கும் வித்தைக் காட்டியது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :