പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வழி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வழி   வினைச்சொல்

അർത്ഥം : திரவம் கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்.

ഉദാഹരണം : அவனுடைய புண்ணிலிருந்து சீழ் வடிகிறது

പര്യായപദങ്ങൾ : ஒழுகு, வடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी ठोस पदार्थ का गलकर या अपना आधार छोड़कर द्रव रूप में किसी ओर चलना।

उसके फोड़े से पीब बह रहा है।
निकलना, बहना

Move along, of liquids.

Water flowed into the cave.
The Missouri feeds into the Mississippi.
course, feed, flow, run

അർത്ഥം : ஒரு பாத்திரத்தின் திரவப்பொருளை அசைத்து வெளியேற்றுவது

ഉദാഹരണം : குழந்தை டம்ளர் தளும்ப பாலைக் கேட்டது

പര്യായപദങ്ങൾ : ததும்பு, தளும்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी पात्र के द्रव पदार्थ को हिलाकर बाहर गिराना।

बच्चे ने गिलास का दूध छलका दिया।
छलकाना

Cause or allow (a liquid substance) to run or flow from a container.

Spill the milk.
Splatter water.
slop, spill, splatter

வழி   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை,வீதி போன்றவற்றை குறிக்கும் சொல்

ഉദാഹരണം : நோயாளியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सामने आए हुए दो या अधिक ऐसी बातों या कामों में से हर एक जिनमें से एक अपने लिए ग्रहण किया जाने को हो।

रोगी को दूसरे अस्पताल में ले जाने के सिवाय और कोई विकल्प नहीं है।
आप्शन, उपाय, ऑप्शन, चारा, विकल्प

One of a number of things from which only one can be chosen.

What option did I have?.
There is no other alternative.
My only choice is to refuse.
alternative, choice, option

അർത്ഥം : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை, வீதி போன்றவற்றைக் குறிக்கும் பாதை.

ഉദാഹരണം : இந்த வழி நேராக என்னுடைய வீடு வரை செல்கிறது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गंतव्य स्थान तक पहुँचने के लिए बीच में पड़ने वाला वह भू-भाग जिस पर होकर चलना पड़ता है।

यह मार्ग सीधा मेरे घर तक जाता है।
अध्व, अमनि, अवन, गम, गमत, डगर, डगरी, पंथ, पथ, पदवी, पन्थ, पवि, बाट, मार्ग, ययी, रहगुजर, रहगुज़र, रास्ता, राह, सड़क, सबील

An open way (generally public) for travel or transportation.

road, route

അർത്ഥം : வந்து போக இருக்கும் நீளமான பாதை

ഉദാഹരണം : இந்த பாதை நேராக டெல்லி செல்கிறது

പര്യായപദങ്ങൾ : பாதை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आने-जाने का चौड़ा पक्का रास्ता।

यह सड़क सीधे दिल्ली जाती है।
पक्की सड़क, रोड, सड़क, सड़क मार्ग

A road (especially that part of a road) over which vehicles travel.

roadway

അർത്ഥം : செல்லும் அல்லது செயல்படும் முறை

ഉദാഹരണം : உணவு தொண்டை வழியில் வயிற்றுக்குச் செல்கிறது.

പര്യായപദങ്ങൾ : சாலை, பாதை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वे साधन, प्रकार आदि जिनका अवलंबन कोई काम ठीक या पूरा करने के लिए किया जाता हो।

भोजन मुख के मार्ग से पेट में पहुँचता है।
मार्ग, रास्ता

A way especially designed for a particular use.

path

അർത്ഥം : ஓர் இடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருப்பது.

ഉദാഹരണം : ஆகாய விமானத்திற்கு தனி வழி உண்டு

പര്യായപദങ്ങൾ : தடம், பாதை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जिससे होकर गंतव्य तक पहुँचा जाए या जिससे होकर कोई आगे बढ़े।

हवाई जहाजों के भी अपने मार्ग होते हैं।
नदी अपने मार्ग में आनेवाली वस्तुओं को बहा ले जाती है।
मार्ग, रास्ता, वीथिका, वीथी

Any artifact consisting of a road or path affording passage from one place to another.

He said he was looking for the way out.
way

അർത്ഥം : ஒருவன் இறந்த பின்பு அந்த துக்கத்தை கொண்டாடக்கூடிய குடும்பம்

ഉദാഹരണം : பிச்சைக்காரிக்கு எந்த ஒரு நாதியும் இல்லை

പര്യായപദങ്ങൾ : உறவு, சொந்தம், நாதி, பந்தம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के मर जाने पर शोक मनाने वाला कुटुम्बी।

भिखारी का कोई रोवनहार नहीं है।
रोवनहार, रोवनहारा, रोवनिहारा