അർത്ഥം : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்
ഉദാഹരണം :
அக்கா பல வண்ணங்களில் வளையல் வைத்திருக்கிறாள்.
അർത്ഥം : உலோகம், கண்ணாடி முதலியவற்றால் ஆன, பெண்கள் முன்கையில் அணியும் வளையம் போன்ற அணிகலன்.
ഉദാഹരണം :
ஷீலா தங்க வளையல் அணிந்திருந்தாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்
ഉദാഹരണം :
பொற்கொல்லர் எங்களுக்கு விதவிதமான வளையல்களைக் காட்டினார்
പര്യായപദങ്ങൾ : காப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
स्त्रियों, मुख्यतः सुहागिन स्त्रियों के हाथ का एक गोलाकार गहना।
चूड़ीहार शीला को चूड़ी पहना रहा है।हाथ में पहने जाने वाला आभूषण।
स्वर्णकार ने हमें तरह-तरह के हस्ताभूषण दिखाये।അർത്ഥം : கையில் அணியக்கூடிய ஒரு வகை வளையல்
ഉദാഹരണം :
சீதா தன் கைகளில் பல வண்ண வளையலை அணிந்திருந்தாள்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :