പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வலை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வலை   பெயர்ச்சொல்

അർത്ഥം : பறவைகள் அகப்படுவதற்காக வைக்கப்படும் மூங்கிலிலான ஒரு அமைப்பு

ഉദാഹരണം : வேடன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்துவிட்டு வெளியேறினான்

പര്യായപദങ്ങൾ : கண்ணி, சாலகம், சாலம், சிக்கம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बहेलियों का बाँस का चोंगा जिसमें वे चिड़िया फँसाने का लासा रखते हैं।

बहेलिया चिड़िया फँसाने के लिए लसौटे से लासा निकाला।
लसौटा

അർത്ഥം : உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்

ഉദാഹരണം : பாம்பு தன் பொந்தில் நுழைந்து விட்டது

പര്യായപദങ്ങൾ : பிளவு, பொந்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ज़मीन के अंदर खोदकर बनाई हुई जीव-जंतुओं के रहने की तंग छोटी जगह।

साँप अपने बिल में घुस गया।
गह्वर, बिल, विवर

അർത്ഥം : இழைகளால் பின்னப்பட்டவை

ഉദാഹരണം : சிலந்தி சிலந்தி வலைப் பின்னிக் கொண்டிருக்கிறது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मकड़ी का जाल जिसमें वह कीड़े-मकोड़ों को फँसाती है।

छोटे-छोटे कीट जाले में फँसकर मकड़ी के शिकार बन जाते हैं।
जाल, जाला, तंतु, तन्तु, मकड़ जाल, मकड़जाल

Filaments from a web that was spun by a spider.

cobweb, gossamer

അർത്ഥം : ஒரு வகை வலை

ഉദാഹരണം : மீன் பிடிப்பதற்கு வலை பயன்படுத்தப்படுகிறது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार का जाल।

लूका मछली फँसाने के काम में आता है।
लूका

അർത്ഥം : ஒருவரின் வஞ்சனையால் சிக்கும் செயல்

ഉദാഹരണം : தந்திரிக பண்டிதரின் வலையில் சிக்கி சோகன் தன்னுடைய ஆயிரம் ரூபாயை இழந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के धोखे में फँसने की क्रिया।

ढोंगी पंडित के फेर में पड़कर सोहन ने अपने हज़ारों रुपए गँवा दिए।
अवडेर, चक्कर, फेर

അർത്ഥം : கயிறு, இழை, கம்பி போன்றவற்றால் ஒரே அளவிலான இடைவெளி விட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்

ഉദാഹരണം : டென்னிஸ் விளையாடுவதற்கு குழந்தைகள் மைதானத்தில் வலை கட்டுகின்றான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कपड़े आदि का बुना हुआ वह खेल उपस्कर जो टेनिस आदि के खेल में खेल के मैदान को बाँटता है या जिसके दोनों ओर प्रतिद्वंदी खिलाड़ी खड़े होकर खेलते हैं।

टेनिस खेलने के लिए बच्चे मैदान में जाल बाँध रहे हैं।
जाल, नेट

Game equipment consisting of a strip of netting dividing the playing area in tennis or badminton.

net

അർത്ഥം : மரம் உலோகத்தினால் உருவானதும் அதன் முன்னே மீன் பிடிப்பதற்காக முள் இருக்கும் மீன் பிடிக்கும் ஒரு கருவி

ഉദാഹരണം : விடுமுறை நாட்களில் சியாம் பெரும்பாலும் வலை எடுத்து குளத்தின் பக்கம் சென்றான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मछली पकड़ने का एक औज़ार जो लकड़ी, धातु आदि का बना होता है और जिसके आगे मछली फँसाने का काँटा लगा होता है।

छुट्टी के दिनों में श्याम प्रायः बंसी लेकर तालाब की ओर चला जाता है।
बंसी

A rod of wood or steel or fiberglass that is used in fishing to extend the fishing line.

fishing pole, fishing rod

അർത്ഥം : வலை

ഉദാഹരണം : வேட்டைக்காரன் வலையை எடுத்து கொண்டு காடு முழுவதும் திரிந்தான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह फंदेदार रस्सी जिसे फेंककर पशु फँसाए जाते हैं।

शिकारी कमंद लिए जंगल में घूम रहा था।
कबंध, कबन्ध, कमंद, कमंध, कमन्द, कमन्ध

A long noosed rope used to catch animals.

lariat, lasso, reata, riata

അർത്ഥം : துணி, கம்பி, நூல் அல்லது கயிற்றினால் பின்னப்பட்ட ஒரு பொருள்

ഉദാഹരണം : பழக்டையில் சில பழங்களின் மேல் வலைகளை விரித்துள்ளனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कपड़े, धागे, तार या रस्सी आदि से एक नियत अंतराल के साथ बुनी हुई वस्तु।

फल की दुकान पर कुछ फल जाल में टँगे हुए थे।
जाल, नेट

An open fabric of string or rope or wire woven together at regular intervals.

mesh, meshing, meshwork, net, network

അർത്ഥം : கயறு, கம்பி, இழை போன்றவற்றில் ஒரே அளவிலான இடைவெளிவிட்டு பின்னப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட சாதனம்

ഉദാഹരണം : வேட்டைக்காரன் முயலை வலை விரித்துப் பிடித்தான்

പര്യായപദങ്ങൾ : கண்ணி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रस्सी, तार आदि का घेरा जिसके बीच में पड़ने से जीव बंध जाता है, और बंधन कसने से प्रायः मर भी सकता है।

शिकारी ने खरगोश को पाश से बाँध दिया।
पाश, फँसरी, फँसौरी, फंदा, फन्दा, फाँद, बाँगुर

A trap for birds or small mammals. Often has a slip noose.

gin, noose, snare

അർത്ഥം : நேராக தலைகீழாக மாற்றி மாற்றி பின்னுவது

ഉദാഹരണം : அவன் ஒரு சுருக்கை நேராக மற்றும் ஒரு சுருக்கை தலைகீழாக போட்டு மாதிரி உருவாக்கினான்

പര്യായപദങ്ങൾ : கண்ணி, சுருக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

क्रोशिए, सलाई आदि की एक बार की बुनाई।

उसने एक फंदा सीधा और एक फंदा उलटा बुनकर यह नमूना बनाया है।
फंदा, फन्दा

അർത്ഥം : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.

ഉദാഹരണം : வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்

പര്യായപദങ്ങൾ : கண்ணி, பொறி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

तार या सूत आदि का वह पट जिसका व्यवहार मछलियों, चिड़ियों आदि को फँसाने के लिए होता है।

अंततः कबूतर शिकारी के जाल में फँस ही गये।
आनाय, जाल, पाश

A trap made of netting to catch fish or birds or insects.

net

അർത്ഥം : ஒரே அளவிலான இடைவெளி விட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்

ഉദാഹരണം : அவன் பந்தை வலையில் அடித்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

फुटबाल, हाकी आदि के खेल में जाल द्वारा घेरकर बनाया हुआ गोल।

उसने गेंद को जाल में मारा।
जाल, नेट

A goal lined with netting (as in soccer or hockey).

net