പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வரவேற்பு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வரவேற்பு   பெயர்ச்சொல்

അർത്ഥം : உணவுவிடுதி, அலுவலகம், ஆகியவற்றிக்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பு செய்பவர்.

ഉദാഹരണം : ஹோட்டலில் நுழையும் போதே வரவேற்பாளர் புன்னகைத்தபடியே எங்களை வரவேற்றார்

പര്യായപദങ്ങൾ : வரவேற்பாளர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कार्यालय, होटल आदि में वह कर्मचारी जिसका मुख्य कार्य दूरध्वनि का जवाब देना तथा आगंतुक का स्वागत करना होता है।

होटल में प्रवेश करते ही स्वागतकर्ता ने मुस्कुराकर हमारा स्वागत किया।
रिसेप्शनिस्ट, स्वागतकर्ता, स्वागती

A person who greets.

The newcomers were met by smiling greeters.
greeter, saluter, welcomer

അർത്ഥം : வீட்டுக்கு வருபவர்களுக்குக் காட்டும் வரவேற்பும் கவனிப்பும்.

ഉദാഹരണം : செட் மனோகர் அனைவரையும் வரவேற்கின்றான்

പര്യായപദങ്ങൾ : உபசரிப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

A greeting or reception.

The proposal got a warm welcome.
welcome

അർത്ഥം : விழாவிற்கு வரும் முக்கிய விருந்தினரை வரவேற்கும் முறையில் வாயிலின் முன் நின்று வரவேற்பவர்.

ഉദാഹരണം : வரவேற்பாளர் முன்னால் சென்று சுவாமிஜியை வணங்கினார்

പര്യായപദങ്ങൾ : வரவேற்பாளர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी मान्य अथवा प्रिय के आने पर आगे बढ़कर सादर उसका अभिवादन करने वाला व्यक्ति।

स्वागतकर्ता ने आगे बढ़कर स्वामीजी का अभिनंदन किया।
स्वागतकर्ता, स्वागती

A person who greets.

The newcomers were met by smiling greeters.
greeter, saluter, welcomer

അർത്ഥം : ஒரு நிகழ்ச்சிக்கு வருபவர்களை வருக என்று மகிழ்ச்சியுடன் உபசரித்தல்.

ഉദാഹരണം : இராமர் அயோத்தியக்கு வந்த போது அயோத்திய மக்கள் அவரை அழகாக வரவேற்றனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी मान्य या प्रिय के आने पर आगे बढ़कर आदरपूर्वक किया जाने वाला अभिनंदन।

राम के अयोध्या आगमन पर अयोध्यावासियों ने उनका भव्य स्वागत किया।
अगवाई, अगवान, अगवानी, अगौनी, अभ्यागम, इस्तकबाल, इस्तिकबाल, स्वागत

The act of receiving.

receipt, reception