പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வரம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வரம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு தெய்வம் அல்லது பெரியவர்கள் மகிழ்ச்சியடைந்து ஒருவருக்கு கொடுக்கும் பொருள் அல்லது தெய்வசித்தி போன்றவை அளிக்கும் செயல் அல்லது தன்மை

ഉദാഹരണം : மகாத்மா அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வரம் கொடுத்தார்

പര്യായപദങ്ങൾ : அருட்பிரசாதம், அருளாசி, ஆசி, ஆசிர்வாதம், தேவவருட்கொடை, தேவவாழ்த்து, வரப்பிரசாதம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी देवता या बड़े का प्रसन्न होकर कोई माँगी हुई वस्तु या सिद्धि आदि देने की क्रिया या भाव।

महात्मा ने उसे पुत्र प्राप्ति का वरदान दिया।
वर, वरदान

The act of giving.

gift, giving

അർത്ഥം : ஏதாவது ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஏதாவது ஒரு கடவுளுக்கு பூசை செய்வது

ഉദാഹരണം : நான் தேர்வில் வெற்றிபெற்றால் சிவராத்திரியன்று விரதம் இருப்பதாக என்னுடைய தாய் கடவுள் சிவனிடம் வரம் கேட்டாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कामना की पूर्ति के लिए किसी देवता की पूजा का संकल्प।

मेरी माँ ने भगवान शिव से मन्नत माँगी है कि अगर मैं उत्तीर्ण हो गया तो वह शिवरात्रि का व्रत रखेगी।
अंतःपूजा, अन्तःपूजा, मनौती, मन्नत, मानता

അർത്ഥം : திருமண உறவு நிச்சயப்படுத்துதல்

ഉദാഹരണം : சாந்திக்கு சேலத்தில் சம்பந்தம் பேசி முடித்திருக்கிறார்கள்.

പര്യായപദങ്ങൾ : சம்பந்தம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विवाह अथवा उसका निश्चय।

मंगला के लिए बिलासपुर में संबंध पक्का हो गया है।
रिश्ता, संबंध, सम्बन्ध