അർത്ഥം : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு
ഉദാഹരണം :
அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.
പര്യായപദങ്ങൾ : அணை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.
embankmentഅർത്ഥം : வயலின் எல்லைகளின் அடையாளமாக மண்ணிலான உயர்ந்த கோடு அல்லது திட்டு
ഉദാഹരണം :
சகோதரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு இருந்த ஒரே வயலில் சில வரப்புகள் மூடப்பட்டுவிட்டன
പര്യായപദങ്ങൾ : வயலின்கரை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வயலைப் பகுதி பகுதியாகப் பிரிக்கும் சிறு கரை
ഉദാഹരണം :
வரப்பில் கூலி ஆட்கள் நடந்து சென்றார்கள்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :