പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வனப்பான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வனப்பான   பெயரடை

അർത്ഥം : மிகவும் அழகாக ( பெண் )

ഉദാഹരണം : அந்த அழகான பெண் குணமுள்ளவனாகவும் இருந்தார்

പര്യായപദങ്ങൾ : அழகான, இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வாமமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बहुत सुन्दर (स्त्री)।

वह लावण्यवती महिला गुणी भी है।
लावण्यमयी, लावण्यवती

അർത്ഥം : பார்ப்பதற்கு அழகாக இருப்பது

ഉദാഹരണം : சீலா ஒரு அழகான பெண் ஆவாள்

പര്യായപദങ്ങൾ : அழகான, அழகிய, எழிலான, சுந்தரமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो दिखने में सुंदर हो (महिला)।

शीला एक रूपवती महिला है।
रूपमनी, रूपमयी, रूपवती, रूपसी

അർത്ഥം : அழகாக இருக்கக்கூடிய

ഉദാഹരണം : அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது

പര്യായപദങ്ങൾ : அழகான, இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வாமமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रमण करने वाला या मजा उड़ाने वाला।

उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।
अभिरामी

അർത്ഥം : மிகவும் அழகாக

ഉദാഹരണം : இந்த சிவன் கோயில் இங்கேயுள்ள அழகான கோயில்களில் ஒன்றாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அழகான, இராமமான, எழிலான, ஏரான, கவினான, கோலமான, சுந்தரமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सबसे सुंदर।

यह शिव मंदिर यहाँ के सुंदरतम मंदिरों में से एक है।
सुंदरतम

അർത്ഥം : ஒன்றில் அழகு மிகுந்திருப்பது

ഉദാഹരണം : அவன் தெய்வீகமான அல்லது அழகான ஆடை அணிந்திருந்தான்

പര്യായപദങ്ങൾ : அழகான, எழிலான, சுந்தரமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बहुत ही बढ़िया या अच्छा।

उसने दिव्य वस्त्र धारण किया।
दिव्य