പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வடியச்செய் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வடியச்செய்   வினைச்சொல்

അർത്ഥം : ஒன்றிலிருந்து சாறு எடுப்பது

ഉദാഹരണം : அத்தர் உருவாக்குவதற்காக பூக்களை நீரில் கலந்து வடியச் செய்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : தைலமிறக்கு, பிழி, வடிகட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भभके से अर्क उतारना।

इत्र बनाने के लिए फूलों को पानी में डालकर चुआते हैं।
आसवन करना, चुआना, टपकाना

Extract by the process of distillation.

Distill the essence of this compound.
distil, distill, extract

അർത്ഥം : ஏதாவது ஒரு சூரணம் அல்லது திரவப்பொருளை துணியில் கசடுகள் தங்கும்படி ஊற்றும் முறை

ഉദാഹരണം : ஹோலியன்று ஆங்காங்கே போதைப்பொருட்கள் வடிகட்டப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : வடிகட்டு, வடியவை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी चूर्ण या तरल पदार्थ का कपड़े आदि में से इस प्रकार गिरना कि मैल या सीठी ऊपर रह जाए।

होली के दिन जगह-जगह भाँग छनती है।
छनना

Separate by passing through a sieve or other straining device to separate out coarser elements.

Sift the flour.
sieve, sift, strain

അർത്ഥം : துளித் துளியாய் விழச்செய்வது

ഉദാഹരണം : தாய் தலையில் தேய்ப்பதற்காக உள்ளங்கையில் எண்ணையை சொட்டச் செய்தாள்

പര്യായപദങ്ങൾ : சொட்டச் செய்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई चीज बूँद-बूँद करके गिराना।

माँ सिर पर लगाने के लिए हथेली में तेल टपका रही है।
चुआना, टपकाना

Run or flow slowly, as in drops or in an unsteady stream.

Water trickled onto the lawn from the broken hose.
Reports began to dribble in.
dribble, filter, trickle