പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வஞ்சகன் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வஞ்சகன்   பெயர்ச்சொல்

അർത്ഥം : வஞ்சக எண்ணம் கொண்டவன் அல்லது வஞ்சகமான செயல்களைச் செய்பவன்

ഉദാഹരണം : வஞ்சகனின் வலையில் சிக்கி மோகினி மிகவும் வருந்தினாள்

പര്യായപദങ്ങൾ : நயவஞ்சகன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धर्म का आडम्बर खड़ा करके स्वार्थ साधनेवाला मनुष्य।

पाखंडी के चक्कर में फँसकर मोहिनी बहुत पछताई।
आडंबरी, आडम्बरी, ढकोसलेबाज़, ढोंगी, धर्मध्वज, ध्वजिक, पाखंडी, पाखण्डी, पाषंड, पाषंडी, पाषण्ड, पाषण्डी, बगला भगत, बगला-भगत, बगुला भगत, बगुला-भगत

A person who makes deceitful pretenses.

fake, faker, fraud, imposter, impostor, pretender, pseud, pseudo, role player, sham, shammer

അർത്ഥം : ஒருவரை நம்பச் செய்து ,தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம்

ഉദാഹരണം : மோகன் மிகவும் வஞ்சகன் ஆவான் அவனிடம் கவனமாக இருக்க வேண்டும்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जो छल और धूर्तता से दूसरों का माल ले लेता हो।

मोहन बहुत बड़ा ठग है उससे बचकर रहना।
ठग, ढास, प्रतारक, प्रवंचक, प्रवञ्चक

Someone who commits crimes for profit (especially one who obtains money by fraud or extortion).

racketeer

അർത്ഥം : சில பொருட்கள் மூலம் சுயநினைவை இழக்கச் செய்து அவருடைய செல்வத்தைக் கொள்ளையடிக்கும் ஒருவன்

ഉദാഹരണം : ஒரு மோசக்காரன் பயணிக்கு போதைப்பொருளைக் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து அவருடைய பொருட்களைக் கொள்ளையடிக்கிறான்

പര്യായപദങ്ങൾ : ஏமாற்றுக்காரன், திருடன், மோசக்காரன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह नशीली वस्तु जिससे ठग पथिकों को बेहोश करके उनका धन लूटते हैं।

एक ठग ने ठगमूरी से एक यात्री को बेहोश करके उसका सामान लूट लिया।
ठगमूरी

வஞ்சகன்   பெயரடை

അർത്ഥം : துரோகம் செய்பவன் அல்லது தீங்கை விளைவிப்பவன்

ഉദാഹരണം : துரோகிகள்தான் நாட்டை ஆபத்தில் தள்ளினார்கள்

പര്യായപദങ്ങൾ : அணாப்புக்காரன், எத்தன், கிராதகன், கூடகாரன், கொடும்பாவி, கொடூரன், சண்டாளர், சூழ்ச்சிக்காரன், துரோகி, நயவஞ்சகன், பாதகன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

द्रोह करने या हानि पहुँचानेवाला।

द्रोही व्यक्तियों ने ही देश को ख़तेरे में डाला है।
द्रोही