അർത്ഥം : உயிரினங்கள் பாதுகாப்பாக உண்ணுவதற்கும், உறங்குவதற்குமான இடம்.
ഉദാഹരണം :
சிங்கம் வசிக்கும் இடம் காடு
പര്യായപദങ്ങൾ : வசிக்குமிடம், வசிக்கும்இடம், வாழுமிடம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह स्थान या क्षेत्र जहाँ किसी प्राणी का आवास हो।
शेर का निवास स्थान जंगल है।The native habitat or home of an animal or plant.
habitationഅർത്ഥം : குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.
ഉദാഹരണം :
பறவைகளுக்கு மரங்கள் தான் வசிப்பிடமாகும்
പര്യായപദങ്ങൾ : இருப்பிடம், குடியிருக்குமிடம், தங்குமிடம், வசிக்குமிடம், வாழுமிடம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह स्थान जहाँ कोई रहता हो।
स्वच्छ और हवादार आवास स्वास्थ्य के लिए लाभदायक होता है।Housing that someone is living in.
He built a modest dwelling near the pond.അർത്ഥം : தங்கவைக்கப்படுகிற இடம்
ഉദാഹരണം :
கூடாரம் சுத்தமாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : இருப்பிடம், கூடாரம், தங்குமிடம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह स्थान जहाँ शिविर लगाए जाते हैं।
शिविर-स्थल की सफाई हो रही है।A site where people on holiday can pitch a tent.
bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampmentഅർത്ഥം : குடியிருக்கிற இடம்.
ഉദാഹരണം :
கணபதி பூஜைக்கு இருப்பிடத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்
പര്യായപദങ്ങൾ : இருப்பிடம், தங்குமிடம், வசிக்குமிடம், வாழுமிடம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An area where a group of families live together.
settlement