അർത്ഥം : உயிரினங்கள் பாதுகாப்பாக உண்ணுவதற்கும், உறங்குவதற்குமான இடம்.
ഉദാഹരണം :
சிங்கம் வசிக்கும் இடம் காடு
പര്യായപദങ്ങൾ : வசிக்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह स्थान या क्षेत्र जहाँ किसी प्राणी का आवास हो।
शेर का निवास स्थान जंगल है।The native habitat or home of an animal or plant.
habitation