അർത്ഥം : ஒன்றைச் செய்யவோ பெறவோ ஒருவருக்கு அமையும் அல்லது அளிக்கப்படும் உகந்த நிலை.
ഉദാഹരണം :
இந்த அறையில் துணிகள் வைக்க எந்த வசதியும் இல்லை
പര്യായപദങ്ങൾ : சந்தர்ப்பம், வாய்ப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : செல்வமும் பொருளும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பான நிலை.
ഉദാഹരണം :
இந்த அறை மிகவும் வசதி வாய்ந்தது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Freedom from difficulty or hardship or effort.
He rose through the ranks with apparent ease.