അർത്ഥം : ஒலி அல்லது கருவியால் ஏற்படும் அதிர்வு
ഉദാഹരണം :
வரவேற்பு அறை சிறுவர்களின் விளையாட்டு ஒலியால் அதிர்ந்தது.
പര്യായപദങ്ങൾ : அதிர், எதிரொலி, மணியடி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
ध्वनि का किसी चीज़ से टकरा कर लौटना।
दिल्ली के कमल मंदिर में आवाज़ गूँजती है।അർത്ഥം : பன் - பன் என சத்தம் கொடுப்பது
ഉദാഹരണം :
பூச்செடியில் வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன
പര്യായപദങ്ങൾ : ஒலிஎழுப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வண்டு, தேனி போன்றவை காதைத் துளைப்பதைப் போன்ற தொடர்ச்சியான ஒலி எழுப்புதல்
ഉദാഹരണം :
வண்டு பூ மொட்டுக்களில் அமர்ந்து ரீங்கரமிடுகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :