അർത്ഥം : ஒருவனுக்கு தெரியாமல் சிலவற்றை கூறுவது
ഉദാഹരണം :
முறையற்ற செயல் ரகசியமாகவே நடைபெறுகிறது
പര്യായപദങ്ങൾ : அந்தரங்கமாக, அந்தரங்கமாய், மந்தனமாக
അർത്ഥം : அடுத்தவர்களுக்கு தெரியாமல்
ഉദാഹരണം :
ரவி ரகசியமாக வந்து என் பின்னால் ஒளிந்து கொண்டான்.
പര്യായപദങ്ങൾ : மறைவாக
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :