അർത്ഥം : ஒன்றைக் குறித்த சிந்தனை.
ഉദാഹരണം :
பிரதமமந்திரி இந்த பிரச்சினைக்கு தீர்வுகான அனைத்து மந்திரியிடமும் யோசனை கேட்கிறார்.
പര്യായപദങ്ങൾ : ஆலோசனை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
आपस में मिलकर यह जानने की क्रिया कि क्या ठीक है अथवा क्या होना चाहिए।
प्रधानमंत्रीजी इस समस्या को हल करने के लिए सभी मंत्रियों से परामर्श लेना चाहते हैं।A proposal for an appropriate course of action.
adviceഅർത്ഥം : ஒருவர் தன் கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிப்பதன் மூலம் காட்டும் வழிமுறை. அல்லது ஒருவர் மற்றொருவரிடம் கலந்து பெறும் கருத்துரை.
ഉദാഹരണം :
இதை பற்றி தங்களின் ஆலோசனை என்ன?
പര്യായപദങ്ങൾ : ஆலோசனை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A proposal offered for acceptance or rejection.
It was a suggestion we couldn't refuse.അർത്ഥം : ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.
ഉദാഹരണം :
மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்
പര്യായപദങ്ങൾ : ஆலோசனை, உத்தேசம், உளப்பாடு, உள்ளக்கிடக்கை, எண்ணம், கருத்து, சித்தம், சிந்தனை, திட்டமிடல், நினைப்பு, மனக்கிடக்கை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
विचार करने की क्रिया या भाव।
बहुत चिंतन के बाद हमने समस्या का हल ढूँढ़ निकाला।The process of using your mind to consider something carefully.
Thinking always made him frown.