പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള மோசமான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

மோசமான   பெயரடை

അർത്ഥം : விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்ககூடிய தன்மை.

ഉദാഹരണം : மோகன் ஒரு மோசமான மனிதன், அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

പര്യായപദങ്ങൾ : கெட்ட, வஞ்சகமான

അർത്ഥം : நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது

ഉദാഹരണം : நீ மோசமான நபர்களுடன் எப்படி வேலை செய்கிறாய்?

പര്യായപദങ്ങൾ : அசிங்கமான, இழிவான, கேவலமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसे भली भाँति काम करने का ढंग न आता हो।

तुम फूहड़ व्यक्तियों जैसा काम क्यों करते हो?
फूहड़, बेशऊर

Showing lack of skill or aptitude.

A bungling workman.
Did a clumsy job.
His fumbling attempt to put up a shelf.
bungling, clumsy, fumbling, incompetent

അർത്ഥം : தவறு அல்லது கபடம் செய்பவன்

ഉദാഹരണം : மோசமான மக்களிடம் நட்பு வைத்துக்கொள்ளக் கூடாது.

പര്യായപദങ്ങൾ : வஞ்சகமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

छल कपट या किसी प्रकार का अनाचार करनेवाला।

बेईमान लोगों पर भरोसा नहीं करना चाहिए।
ईमानफ़रोश, गद्दार, बदनीयत, बेईमान

അർത്ഥം : சர்வநாசம் செய்பவன்

ഉദാഹരണം : சிலர் அழிவான வேலையையே செய்கிறார்கள்

പര്യായപദങ്ങൾ : அழிவான, ஒழுங்கீனமான, ஒழுங்குகுழைதலான, ஒழுங்குகேடான, கழிமுகமான, கேடான, சர்வநாசமான, சீர்குலைவான, சீர்கேடான, சீர்தலைதலான, நாசகாரமான, நாசமான, நிரல்படலான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सर्वनाश करनेवाला।

कुछ लोग सर्वनाशी काम ही करते हैं।
सत्यानाशी, सर्वनाशी

അർത്ഥം : விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்கக்கூடிய தன்மை.

ഉദാഹരണം : பக்ராசரியரின் உடல் மோசமான நிலையில் இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : கேடான, சீரற்ற, சீர்குலைவான, தீங்கான, தீமையான, நாசமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो सुडौल न हो।

वक्राचार्य का शरीर बेडौल है।
अनगढ़, अनघढ़, अपरूप, अवचनीय, उठंगल, कुगठित, कुडौल, बेडौल, बेढंगा, बेढप, बेढब, बेहंगम, भद्दा

Lacking symmetry or attractive form.

A shapeless hat on his head.
shapeless

അർത്ഥം : கெட்ட,மோசமான

ഉദാഹരണം : கெட்ட மனிதர்களின் நட்பு நல்லதல்ல.

പര്യായപദങ്ങൾ : கெட்ட


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अच्छा का उल्टा या विपरीत।

बुरे लोगों की संगति अच्छी नहीं होती।
हमें बुरे काम नहीं करने चाहिए।
वहाँ एकदम बकवास खाना मिलता है।
अनभला, अनयस, अनीक, अनीठ, अनुचित, अनैसा, अनैसो, अप्रशस्त, अप्रिय, अबतर, अभल, अयोग, अलरबलर, अवद्य, अविहित, अश्रुयस, कांड, काण्ड, काला, कुत्सित, खराब, खल, ख़राब, गंदा, गन्दा, गर्हित, घटिया, निकृष्ट, बकवास, बद, बुरा, बेकार, भ्रष्ट, रद्दी, वाहियात, सड़ियल, हराम, हेय

Having undesirable or negative qualities.

A bad report card.
His sloppy appearance made a bad impression.
A bad little boy.
Clothes in bad shape.
A bad cut.
Bad luck.
The news was very bad.
The reviews were bad.
The pay is bad.
It was a bad light for reading.
The movie was a bad choice.
bad