അർത്ഥം : எழுதுவதற்கு பயன்படக்கூடிய நீல நிறத்தில் உள்ள திரவம்.
ഉദാഹരണം :
என்னுடைய பேனாவில் மை தீர்ந்துவிட்டது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A liquid used for printing or writing or drawing.
inkഅർത്ഥം : பெரும்பாலும் பெண்கள் விழி ஓரங்களில் தீட்டிக் கொள்ளப் பயன்படுத்தும் ஒட்டும் தன்மையுடைய கறுப்பு நிற அலங்காரப் பொருள்.
ഉദാഹരണം :
அவள் கண்களில் கண்மை இட்டு இருக்கிறாள்
പര്യായപദങ്ങൾ : ஆஞ்சனம், கண்மசி, கண்மை, மசி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A cosmetic preparation used by women in Egypt and Arabia to darken the edges of their eyelids.
kohl