അർത്ഥം : வினைச் சொற்களின் மூல உறுப்பு
ഉദാഹരണം :
படித்தான் என்ற சொல்லின் வேர் சொல் படி ஆகும்.
പര്യായപദങ്ങൾ : வேர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஏதுக்காரணம், மூலம்
ഉദാഹരണം :
வக்கீல் கொலையின் ஏதுக்காரணத்தை கண்டுபிடிக்க முற்பட்டார்.
പര്യായപദങ്ങൾ : ஏதுக்காரணம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை காரணம்
ഉദാഹരണം :
இந்தச் செய்திக்கு மூலம் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A document (or organization) from which information is obtained.
The reporter had two sources for the story.അർത്ഥം : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை ஆதாரம்
ഉദാഹരണം :
பூமி என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதத்தில் பூ என்ற சொல்லிலிருந்து உருவானது
പര്യായപദങ്ങൾ : பிறப்பிடம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
शब्द का वह मूल रूप जिससे वह निकला या बना हो।
भूमि शब्द की व्युत्पत्ति संस्कृत के भू शब्द से हुई है।(historical linguistics) an explanation of the historical origins of a word or phrase.
derivation, deriving, etymologizingഅർത്ഥം : மூல காரணம்
ഉദാഹരണം :
பிரச்சினையின் மூலத்தை அறிய அனைவரும் முற்பட்டனர்.
പര്യായപദങ്ങൾ : ஏதுக்காரணம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :