പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള மூட்டை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

மூட்டை   பெயர்ச்சொல்

അർത്ഥം : உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்

ഉദാഹരണം : வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்

പര്യായപദങ്ങൾ : முடிச்சு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कपड़े में गाँठ लगाकर बाँधा हुआ सामान जो गोलाकार दिखाई पड़ता है।

मुनिया ने गठरी से सत्तू निकाला।
गठरी, मोटरी

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf

അർത്ഥം : புல் அல்லது மரத்தின் சுமை

ഉദാഹരണം : விறகுவெட்டி தலை மேல் விறகு மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रस्सियों आदि से बँधा हुआ सामान। घास या लकड़ी का बोझा।

घास या लकड़ियों का गट्ठर।
लकड़हारा सिर पर लकड़ी का गट्ठा लेकर जा रहा था।
गट्ठर, गट्ठा

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf

അർത്ഥം : விலங்குகளின் மீது ஏற்றப்படும் இலேசான சுமை

ഉദാഹരണം : வண்ணான் கழுதையின் முதுகின் மீது துணிச் சுமையை ஏற்றினான்

പര്യായപദങ്ങൾ : சுமை, பாரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पशु पर लादा हुआ हल्का बोझ।

धोबी ने गदहे की पीठ पर कपड़े की लादी लादी।
लादी

അർത്ഥം : மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு

ഉദാഹരണം : வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்

പര്യായപദങ്ങൾ : கட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बहुत सी वस्तुओं का वह विभाग अथवा समूह जो एक ही साथ रखा, बेचा या नीलाम किया जाए।

व्यापारी ने कपड़े की दो लाटें खरीदी।
लाट, लाठ

Any collection in its entirety.

She bought the whole caboodle.
bunch, caboodle, lot

അർത്ഥം : தானியம், மணல், உரம் முதலியவை நிரப்பப்பட்டு கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை.

ഉദാഹരണം : அவன் கடைத்தெருவிலிருந்து நான்கு மூட்டை அரிசி கொண்டுவந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लपेटे हुए या इकट्ठा किए हुए कपड़े, काग़ज़ आदि का एक में बाँधा हुआ समूह।

वह बाजार से माचिस के चार बंडल लाया।
ट्रक पर चार बंडल लकड़ी लदी हुई है।
गाँठ, गांठ, पुलिंदा, बंडल

A collection of things wrapped or boxed together.

bundle, package, packet, parcel

അർത്ഥം : பெரிய மூட்டை

ഉദാഹരണം : வண்ணானின் தலை மீது அழுக்கு துணிகளின் மூட்டை இருந்தது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बड़ी गठरी। बड़े कपड़ों में रख, लपेट तथा गाँठ लगाकर बाँधा हुआ रूप।

धोबी के सर पर कपड़ों का गट्ठर था।
गधा बोझा ढो रहा था।
गट्ठर, गट्ठा, बोझा

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf