അർത്ഥം : உயிரெழுத்தின் பின்னே உச்சரிக்கக்கூடிய ஒரு மூக்கொலி எழுத்து
ഉദാഹരണം :
சில குழந்தைகள் மூக்கொலி எழுத்தை நன்றாக உச்சரிப்பதில்லை
പര്യായപദങ്ങൾ : அம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒலியானது வாய்வழியாக வெளிவராமல் மூக்கின் வழியாக வெளிவருவது
ഉദാഹരണം :
ங, ஞ முதலியவை மூக்கொலி எழுத்துக்களாகும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எழுத்தைக் குறித்து வரும்போது வாயில் தடைபட்டு மூக்கின் வழியாகக் காற்று வெளியேறுவதால் உண்டாகும் மெல்லின எழுத்துகளின் ஒலி
ഉദാഹരണം :
ம மூக்கொலி உயிர்மெய்யெழுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :