അർത്ഥം : முழுமையாக்கக்கூடிய
ഉദാഹരണം :
இந்த கிராமப்புறங்களுடைய மையங்களில் முழுமையான மருத்துவம் வழங்கப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : பூரணமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
पूरा करने वाला।
यह ग्रामीण क्षेत्रों का औषधि पूर्तिकर केंद्र है।അർത്ഥം : முழுமையான
ഉദാഹരണം :
மகேஷ் முழு முட்டாள்
പര്യായപദങ്ങൾ : நிறைவான, பூர்ணமான, பூர்த்தியான, முழு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது
ഉദാഹരണം :
தண்ணீரால் நிரம்பிய குளம் நிறைந்துள்ளது
പര്യായപദങ്ങൾ : நிரம்பிய, நிரம்பியிருக்கின்ற, நிறைந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : முழுமையான,பூரணமான
ഉദാഹരണം :
ஒன்று, இரண்டு, மூன்று இவை அனைத்தும் முழுமையான எண்களாக கருதப்படுகிறது.
പര്യായപദങ്ങൾ : பூரணமான
അർത്ഥം : கெட்டுப்போகாமல் அல்லது குறையில்லாமல் தானே முழுமையாக இருத்தல்
ഉദാഹരണം :
ஒரு முழுமையான கதையைக் கூறுங்கள் ஒரு முழுமையான வட்டமிடுங்கள்
പര്യായപദങ്ങൾ : நிறைவான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Being complete of its kind and without defect or blemish.
A perfect circle.അർത്ഥം : பூரணமான.
ഉദാഹരണം :
சச்சின்டென்டூல்கர் எல்லா குணமும் நிறைந்த விளையாட்டு வீராவார்
പര്യായപദങ്ങൾ : நிறைந்த, பூரணமான, பூர்த்தியான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो सभी गुणों से परिपूर्ण हो।
सचिन तेंदुलकर सर्वगुण संपन्न खिलाड़ी है।അർത്ഥം : முழுமையான, முழுவதும்
ഉദാഹരണം :
வேக வைத்த முழுமையான உணவு உடம்புக்கு நல்லது.
പര്യായപദങ്ങൾ : முழுவதும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு விஷயத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடனும் நுணுக்கமாகவும் பார்த்து செய்யப்பட்டது
ഉദാഹരണം :
நிதியமைச்சர் வரும் நிதியாண்டின் முழுவிவரம் அடங்கிய திட்டத்தை அவையில் முன் வைத்தார்.
പര്യായപദങ്ങൾ : முழுதும், முழுவதும், முழுவிவரம் அடங்கிய
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो सावधानी और सूक्ष्म ब्यौरे के साथ विकसित या कार्यान्वित किया गया हो।
हमलोगों ने एक विस्तृत योजना तैयार की है।Developed or executed with care and in minute detail.
A detailed plan.