പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള முழக்கமிடு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

முழக்கமிடு   வினைச்சொல்

അർത്ഥം : பொதுவாகப் பேச்சு,பாட்டு போன்றவற்றைக் குறித்து வரும்போது இயல்பான அல்லது சராசரியான அளவைவிட உரத்துக் கேட்கும் ஒலி எழுப்புதல்.

ഉദാഹരണം : வெளியில் அமைதியாக இருக்கிறார். ஆனால் வீட்டில் இவ்வளவு பலமாக சத்தம் போடுகிறார்

പര്യായപദങ്ങൾ : பலமாகசத்தம்போடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

(गुस्से आदि में ) घोर शब्द करना।

बाहर तो घिग्घी बँधी रहती है और घर में इतना गरजते हैं।
गरजना, गरराना, चिल्लाना, डंकना, तड़पना, तड़फना, दहाड़ना, हुंकारना

Utter words loudly and forcefully.

`Get out of here,' he roared.
roar, thunder

അർത്ഥം : ஏதாவதொரு இனக்குழுவோ சமுதாயமோ தாங்கள் தெரிவிக்க விரும்பும் தகவல்களை ஒரு வாக்கியத்தில் மக்களை ஈர்க்கும்விதமாகவும் அனைவரும் கேட்கும்படியாகவும் உயர்ந்த குரலினால் சொல்வதுஒரு கூட்டம் சமுதாயம் முதலியவற்றின் தீவிர மற்றும் விரும்பத்தக்க தகவல்கள், மக்களை ஈர்க்ககூடிய ஏதாவதொரு பதவி அல்லது வாக்கியத்தை உயர்ந்த குரலில் பேசுவதை அனைவரும் கேட்பது

ഉദാഹരണം : தலைவரின் முக்கியமான சபையின் முன்னே கோசமிட்டுக்கொண்டிருக்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : கோசமிடு, கோஷம்போடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी दल, समुदाय आदि की तीव्र अनुभूति और इच्छा का सूचक, लोगों को आकृष्ट करने वाला कोई पद या गठा हुआ वाक्य उच्च स्वर से बोलना और सबको सुनाना।

नेता विधान सभा के सामने नारे लगा रहे हैं।
नारा लगाना