അർത്ഥം : உற்பத்தி செய்யப்படாதது
ഉദാഹരണം :
வயல்களில் புல் முளைத்தல் இல்லாமல் எப்படி இருக்கும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : முளை விடும் செயல்
ഉദാഹരണം :
விதையிலிருந்து செடி முளைத்தல் அதிசயம் அல்ல.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : விதையிலிருந்து புதிதாகக் கிளம்பி மேலே வரும் தாவரப் பகுதி.
ഉദാഹരണം :
வயலில் விதைத்த விதை முளைக்கவில்லை
പര്യായപദങ്ങൾ : தளிர்தல், துளிர்த்தல், முளைவிடுதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :