അർത്ഥം : கோபத்தோடு பார்ப்பது
ഉദാഹരണം :
அதிகாரி முதலில் சிப்பாயை முறைத்து விட்டு பின்பு திட்டினார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அடுத்தடுத்து நிகழ்வதிலோ செய்யப்படுவதிலோ ஒன்று இத்தனையாவதாக நிகழ்கிறது அல்லது செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் சொல்.
ഉദാഹരണം :
இப்பொழுது இது கண்ணனுடைய முறை
പര്യായപദങ്ങൾ : தடவை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வரிசையாக இருக்கும் நிலை
ഉദാഹരണം :
சாலைகளில் வரிசையாக இருக்கும் கடைகள் மிக அழகாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : படிப்படியே, வரிசை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A condition of regular or proper arrangement.
He put his desk in order.അർത്ഥം : நியதி, பழக்க வழக்கம் முதலியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒன்று இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறை.
ഉദാഹരണം :
நீ இந்த முறையில் செய்தல் எதிர்காலத்தில் என்ன ஆகும்?
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A way of doing something, especially a systematic way. Implies an orderly logical arrangement (usually in steps).
methodഅർത്ഥം : முறை
ഉദാഹരണം :
இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கல்வி முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : முறை, தடவை
ഉദാഹരണം :
அங்கு போக வேண்டாம் என்று நான் பல முறை கூறியும் அவன் கேட்கவில்லை.
പര്യായപദങ്ങൾ : தடவை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நியதி, பழக்க வழக்கம் முதலியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட வதத்தில், தன்மையில் ஒன்று இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு அல்லது வரரயறை
ഉദാഹരണം :
சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை தர்சிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு பிறகு எண் முறை வந்தது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்படும் செயலை எண்ணிக்கையிட்டு கூறுவது
ഉദാഹരണം :
சலவைக்கான கூலி என்னிடம் இரண்டு தடவை வசூலிக்கப்பட்டது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
प्रत्यय की तरह का एक शब्द जो किसी संख्या के अंत में लगकर उसका उतनी ही बार और होना सूचित करता है।
साहूकार ने मुझसे दो गुना ब्याज लिया।അർത്ഥം : ஒரு பணியாளன் அல்லது வேலைக்காரன் வந்து வேலை செய்வதற்காக தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட சமயம்
ഉദാഹരണം :
ராமதேவனுக்கு இன்றிலிருந்து இராத்திரி முறை ஆரம்பாகிவிட்டது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :