അർത്ഥം : குறிப்பிட்ட நோக்கத்தில் முனைப்புடன் மேற்கொள்ளப்படும் செயல்.
ഉദാഹരണം :
ராம் போன்ற நல்ல மனிதரை நாம் மிகுந்த முயற்சிக்குப்பிறகு அடைந்திருக்கிறோம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A position or opinion or judgment reached after consideration.
A decision unfavorable to the opposition.അർത്ഥം : ஒன்றிற்காக மேற்கொள்ளும் உழைப்பும் செயல்பாடும்.
ഉദാഹരണം :
இலக்கை அடைவதற்காக நான் முழுமையாக முயற்சி செய்யவேண்டும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : முயற்சி
ഉദാഹരണം :
முயற்சி திருவினையாக்கும்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : குற்றம் அல்லது வழக்கில் தன்னுடைய பக்கமுள்ள நியாயத்திற்காக போடப்படும் ஒரு முறை
ഉദാഹരണം :
தங்களுடைய வழக்கை யார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
പര്യായപദങ്ങൾ : பின்பற்றல், வழக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अभियोग या मुकदमे में अपने पक्ष के समर्थन आदि के लिए की जाने वाली कार्रवाई।
आपकी पैरवी कौन कर रहा है?