അർത്ഥം : செய்யப்பட்ட செயல்களுக்கான பலன்
ഉദാഹരണം :
மக்களுக்கு கர்மபலனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என மகாத்மாஜி கூறினார்
പര്യായപദങ്ങൾ : கர்மபலன், வினைப்பயன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Something that results.
He listened for the results on the radio.അർത്ഥം : சாஸ்திரங்களின் படி ஏதாவது ஒரு உயிரினங்களின் மூலமாக முன் ஜென்மத்தில் செய்யப்பட்ட செயல்
ഉദാഹരണം :
முன்வினைச் செயலின் அடிப்படையில் உயிர்களின் வாழ்க்கை அமைகிறது என்பது மதநம்பிக்கையாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : முன்வினைச் செயல், முற்பிறவிப்பயன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
शास्त्रों के अनुसार किसी जीव द्वारा पूर्व जन्म में किया गया कार्य।
धार्मिक विश्वास है कि पूर्वकर्म के आधार पर प्राणियों का भाग्य नियत होता है।