അർത്ഥം : வீட்டின் முன்புபாக உள்ள பாகம்.
ഉദാഹരണം :
அப்பா வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : முன்பக்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The yard in front of a house. Between the house and the street.
front yardഅർത്ഥം : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்
ഉദാഹരണം :
யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A sharp point (as on the end of a spear).
pikeഅർത്ഥം : ஏதேனும் ஒரு பொருளின் முன்பகுதி.
ഉദാഹരണം :
இந்த படையில் முன்பாகத்தில் சித்திரங்கள் உள்ளன
പര്യായപദങ്ങൾ : முன்பக்கம், முன்பாகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The side that is seen or that goes first.
front